Published Date: November 6, 2025
CATEGORY: EVENTS & CONFERENCES

கேமிங் டெவலப்பர் மாநாடு:
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இந்திய கேமிங் டெவலப்பர்ஸ் சங்க (ஜிடிஏஐ) மாநாட்டை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்து கேமிங் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டார். உடன் எல்காட் நிர்வாக இயக்குனர் கார்த்திகேயன், ஐஏஎஸ், தகவல் தொழில்நுட்ப செயலாளர் பிரஜேந்திர நவ்நீத் ஐஏஎஸ், ஜிடிஏஐ தலைவர் ஸ்ரீதர் முப்பிடி, மனிஷ் அகர்வால் ஆகியோர் உள்ளனர்.
Media: Dinakaran